விளாத்திகுளம்: புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்
புதூர் ஊராட்சி மல்லீஸ்வர புரம் கிராமத்தில் 64.75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி மற்றும் கந்தசாமிபுரம் மற்றும் ஜெகவீராபுரம் கிராமத்தில் தலா 4.79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஃபேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, கந்தசாமிபுரம் கிராமத்தில் 4.72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஃபேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி ஆகியவை துவக்க விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீவி மார்க்கண்டேயன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்