திருவொற்றியூர்: திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் வீட்டு பணிப்பெண் 23 சவரன் நகை திருடியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
திருவொற்றியூர் காலடிப்பேட்டை எழுத்து காரன் தெரு பகுதியைச் சேர்ந்த அரிசி வியாபாரம் செய்து வரும் ஜெயராஜ் என்பவர் வீட்டில் அவருடைய மனைவி ஆனந்தக்கனியை பார்த்துக் கொள்வதற்காக தனியார் நிறுவனத்தில் இருந்து ப்ரீத்தி என்ற பெண் வந்த நிலையில் அவர் வீட்டில் இருந்து 23 சவரன் நகைகளை திருடி சென்ற சம்பவம் குறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஜெயராஜ் புகாரின் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு ப்ரீத்தி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்