சேலம்: பெங்களூரில் இருந்து ஹான்ஸ் குட்கா கடத்திவரப்பட்ட 2100 கிலோ பறிமுதல் மூன்று பேர் கைது செவ்வாய்பேட்டை போலீஸர் நடவடிக்கை
Salem, Salem | Oct 1, 2025 செவ்வாய்பேட்டை போலீசாருக்கு பெங்களூரில் இருந்து ஹான்ஸ் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலை எடுத்து செவ்வாபேட்டை எஸ்ஐ தமிழ்மணி உள்ளிட்ட போலீசார் மேச்சேரி பகுதியில் இருந்து செய்த போது பேனை தடுத்து நிறுத்தி சோதனை இட்டதில் அதில் 2100 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது இதனை எடுத்து சேலம் மாநகரம் செவ்வாய்பேட்டைக்கு வேலை அளித்துவரப்பட்டு போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர் மூன்