உளுந்தூர்பேட்டை: பெரிய குப்பம் கிராமத்தில் 20 நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை வாலிக்கொடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்
Ulundurpettai, Kallakurichi | Aug 7, 2025
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிபாளையம் கிராமத்தில், சரிவர குடிநீர் வராததைக் கண்டித்து, கிராம மக்கள் காலி குடங்களுடன்...