திண்டுக்கல் மேற்கு: அனைத்துத்துறை அரசு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு
ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் ஆட்சியிரகத்தில் நடைப்பெற்றது
Dindigul West, Dindigul | Aug 14, 2025
தமிழைத் தரணியெங்கும் கோலோச்சச் செய்யும் வகையில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 27.12.1956இல் இயற்றப்பட்டது. இதற்கிணங்க அரசு...