அகஸ்தீஸ்வரம்: கிங்டம் திரைப்படத்தின் போஸ்டர்களை நாகர்கோவில் வடசேரியில் கிழித்து எறிந்த நாம் தமிழர் கட்சியினர்
Agastheeswaram, Kanniyakumari | Aug 6, 2025
இலங்கைத் தமிழர்களை இழிவுபடுத்தி கிங்டம் என்ற திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்...