ஆண்டிப்பட்டி: தங்கமால்புரத்தில் பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ 50லட்சம் மதிப்பில் பூமி பூஜையை ஆண்டிபட்டி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
Andipatti, Theni | Aug 22, 2025
தேனி மாவட்டம் வருசநாடு அருகே தங்கம்மாள்புரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதுமான வகுப்பறை கட்டிடங்கள் இல்லாத...