திருப்பூர் தெற்கு: மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி - பல வஞ்சிபாளையம் பகுதியில் கலைஞர் அறிவாலயத்தில் அமைச்சர் சாமிநாதன் பேட்டி
திருப்பூர் தாராபுரம் சாலை பல வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மு பெ சாமிநாதன் தமிழக அரசின் திட்டங்களால் பெரும்பான்மையான மக்கள் ஆதரவுடன் மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி என பேட்டி அளித்தார்