திண்டுக்கல் திருச்சி சாலையில் யூனியன் கிளப்கிளப்பில் உதவி வேளாண்மை அலுவலர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் மாநிலத் தலைவர் அருள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி மாநிலத் தலைவர் அருள் பேட்டி அளித்தார்