தேன்கனிகோட்டை: எச்சம்பட்டி கிராமத்தில் மின் கசிவு காரணமாக வீடு தீப்பற்றி இருந்த நிலையில் அதிமுக நிர்வாகிக்கு கேபி முனுசாமி நேரில் ஆறுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராயக்கோட்டை அடுத்த எச்சம் பட்டு கிராமத்தில் நேற்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வீடு முழுதும் பற்றி எரிந்தது அதிமுக கிளை நிர்வாகியின் வீடு என்கிற நிலையில் .அதிமுக துணை பொதுச் செயலாளர் வேப்பநகல்லி சட்டமன்ற உறுப்பினர் மானக்கே பி முனுசாமி அவர்கள் நேரடியாக சென்று வீட்டை பார்வையிட்டவர் அதிமுக கிளை நிர்வாகி பொன்னுசாமி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்