கீழ்வேளூர்: பிரதாப ராமபுரம் ஏரியில் சவடு மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி எந்திரம் மற்றும் இரண்டு டிப்பர் லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
Kilvelur, Nagapattinam | Aug 13, 2025
நாகை அருகே பிரதாப ராமபுரம் ஊராட்சியில் உள்ள |ஏரியில் மண் எடுப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு; 100க்கும் மேற்பட்ட ஆண்கள்...