கிள்ளியூர்: கோவில்விளையில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மரம் முறிந்து விழுந்து, கட்டிடம் சேதம்
Killiyoor, Kanniyakumari | May 26, 2025
கோவில்விளை பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன். இன்று அதிகாலை அந்த பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது அப்போது காற்றும் வீசியது...