திண்டுக்கல்லை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2024-ம் ஆண்டு காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த போடியை சேர்ந்த சூரியகுமார்(24), இவருக்கு உடந்தையாக இருந்த தந்தை வசிமலை(47), தாய் மாரியம்மாள்(45) ஆகிய 3 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.