காட்பாடி: ஒரு முதலமைச்சரை கிண்டல் கேலி செய்வது எல்லாம் தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியலுக்கு வழி வகுப்பதில்லை தாராபடவேடு வேலூர் எம்பி பேட்டி
முதலில் அங்கிள் இப்போது மை டியர் சிஎம் சொன்னீர்களே செய்தீர்களா என விஜய் பேசி இருந்தது குறித்து வேலூர் எம்பி கதிர் ஆனந்த் அவர்களிடம் எழுப்பிய கேள்விக்கு ஒரு முதலமைச்சரை கிண்டல் செய்வது கேலி செய்வதெல்லாம் தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுப்பதல்ல என வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு சித்தூர் பேருந்து நிலையத்தில் வேலூர் எம்பி கதிராடன் பேட்டி