ராஜசிங்கமங்கலம்: தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்திக்கு காலதாமதமாக வந்த வருவாய் கோட்டாட்சியர், மக்கள் அவதி
Rajasingamangalam, Ramanathapuram | May 23, 2025
ஆர் எஸ் மங்கலம் தாலுகா அலுவலக ஜமாபந்தி வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்று கடைசி நாளான...