எட்டயபுரம்: பேருந்து நிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் தார் சாலை அமைக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
எட்டையாபுரம் அருகே உள்ள அயன் ராசாப்பட்டி கீழ்நாட்டு குறிச்சி தாப்பாத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு தார் சாலை அமைப்பதற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு அக்டோபர் ஏழாம் தேதி வேலைகள் முடிக்கப்பட்டதாக போர்டு வைக்கப்பட்டுள்ளது ஆனால் தற்போது வரை வேலைகள் நடைபெறவில்லை எனக்கோரி இதனை கண்டித்து எட்டையாபுரம் பேருந்து நிலையம் முன்பு பிஜேபி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் போலியாக வேலை நடக்காமல் போர்டு வைத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்