கடையநல்லூர்: சூரியகாந்தி மலரோடு புகைப்படம் எடுப்பதற்கு விடுமுறை தினத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தென்காசி மாவட்டம் ஆய்குடி சாம்பவர் வடகரை சாலையில் அமைந்துள்ள ஏராளமான விளைநிலங்களில் விவசாயிகள் சூரியகாந்தி மலர் பயிர் சாகுபடி செய்துள்ளனர் தற்பொழுது சூரியகாந்தி பூ சாகுபடி காலம் என்பதால் சூரியகாந்தி பூக்கள் விலை நிலங்களில் பூத்துக் குலுங்குகிறது இதனைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று சாம்பவர் வடகரை திரண்டு வந்து சூரியகாந்தி பூக்களோடு புகைப்படம் எடுத்து சென்ற வண்ணம் இருந்தனர்