பண்ருட்டி: வல்லம் ஏரியில் குளிக்கச் சென்ற விவசாயி நீரில் மூழ்கி உயிரிழப்பு, தீயணைப்பு படையினர் உடலை மீட்டனர்
Panruti, Cuddalore | Aug 3, 2025
*பண்ருட்டி அருகே ஏரியில் குளிக்கச் சென்ற விவசாயி நீரில் மூழ்கி உயிரிழப்பு, உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை...* கடலூர்...