கடலூர்: திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ஆவணி மாத வளர்பிறை முகூர்த்தத்தில் 130 திருமணங்கள் இன்று நடைபெற்றது
Cuddalore, Cuddalore | Sep 4, 2025
ஆவணி மாத வளர்பிறையில் இறுதி முகூர்த்தம்; திருவந்திபுரத்தில் நடைபெற்ற 130 திருமணங்கள். ஆவணி மாதத்தில் இன்று வளர்பிறையில்...