செங்கோட்டை: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள வயல்களில் யானைகள் அட்டகாசம் விவசாயிகள் வேதனை
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்ததால் உணவுகளை தேடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வசி வன உயிரினங்கள் வனவிலங்குகள் உள்ளிட்டவைகள் மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள தனியார் தோட்டங்களை நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் உள்ளன வடகரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விளைந்த நெற்கதிர்களை யானைகள் உணவாக உட்கொண்டு சென்றதால் விவசாயிகள் வேதனை