எடப்பாடி: தாதாபுரம் கார்த்திக் கனக்கனூர் ஏரி நிரம்பி போக்குவரத்து வசதி துண்டிப்பு மக்கள் அவதி
Edappadi, Salem | Sep 21, 2025 சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா தாராபுரம் கார்த்திக் கணக்கு நூல் சமுத்திரம் ஏரி சர்வினி திட்டத்தின் மூலமாக நிரப்பி வருகிறது இந்த நிலையில் இன்று ஏரி நிரம்பி சாலை துண்டிப்பு ஏற்பட்டதால் சாலை முழுவதும் தண்ணீர் நிரம்பி போடுவதால் போக்குவரத்து பாதிப்பு