காஞ்சிபுரம்: மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மாற்றுத்திறனாளி பயனாளிக்கு காதொலி கருவி வழங்கினார்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளி பயனாளிக்கு காதொலி கருவி வழங்கினார்கள்.