காஞ்சிபுரம்: தாட்டி தோப்பு பகுதியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 27 வது வார்டுக்கு உட்பட்ட தாட்டி தோப்பு பகுதியில் வழங்குவது ஆற்றில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு நடைபெறும் பணிகளை காஞ்சிபுரம். சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் என்று ஆய்வு செய்தார் இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்