வாணியம்பாடி: தேவஸ்தானம் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற தேர்தல் பணிகுழு மற்றும் BDA ஆலோசனை கூட்டத்தில் MLA தேவராஜ் பங்கேற்பு
Vaniyambadi, Tirupathur | Aug 24, 2025
வாணியம்பாடி தேவஸ்தானம் பகுதியில் திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு மற்றும் BDA ஆலோசனை கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது....