திருச்சி: இந்து முன்னணி சார்பில் விநாயகர் வேடம் அணிந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த சிறுவன்
Tiruchirappalli, Tiruchirappalli | Aug 18, 2025
விநாயகர் வேடம் அணிந்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர் இது குறித்து இந்து முன்னணி பொன்மலை மண்டல...