தென்காசி: குற்றால அருவி உள்பட அனைத்து அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி - மழையின் தாக்கம் குறைந்ததால் மக்கள் குதூகலம்
Tenkasi, Tenkasi | Aug 19, 2025
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துக்...