இராமநாதபுரம்: காயக்காரி அம்மன் கோவில் தெரு பகுதியில் பாழடைந்த கட்டடத்தில் குவிந்திருந்த குப்பையில் திடீர் தீ
Ramanathapuram, Ramanathapuram | Sep 12, 2025
ராமநாதபுரம் ரோமன் சர்ச் அருகே காயக்காரி அம்மன் கோவில் தெரு பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலதிபர் ஒருவரின்...