2026 ஆம் ஆண்டு திமுக 7வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், தமிழக முதல்வர் இரண்டாவது முறையாக முதலமைச்சரவர். கடந்த அதிமுக ஆட்சியின் கடைசி இரண்டு வருடங்கள் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. விஜய் கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்தித்து விட்டு வரட்டும் பின்னர் அவரைப் பற்றி பேசலாம் திண்டுக்கல்லில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி.