தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எட்டையாபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் விளாத்திகுளம் தொகுதியில் மருத்துவம் மற்றும் பொறியியல் பயிலும் ஏழை எளிய மாணவர்களின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்க்கண்டேயன் நிதி உதவி வழங்கினார் நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் நவநீதகண்டன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்