தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொம்மிடி பஸ் டிப்போவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக தமிழ்நாடு போக்குவரத்து கழக தொழிலாளர் விடுதலை முன்னணியின் கொடியினை வி.சி.க தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார் இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் போக்குவரத்து கழக நிர்வாகிகள் கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர் .