கிருஷ்ணகிரி: மாவட்டத்தில் கறவை மாடு, செம்மறி ஆடு, வெள்ளாடு, கோழி, பன்றி மற்றும் தீவன வளர்ப்பக்கான இலவச பயிற்சி விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறவும்
மாவட்டத்தில் கறவை மாடு, செம்மறி ஆடு, வெள்ளாடு, கோழி, பன்றி மற்றும் தீவன வளர்ப்பக்கான இலவச பயிற்சி விருப்பம் உள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்கள் தகவல். கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம், கிருஷ்ணகிரி இணைந்து இலாபகரமான கறவை மாடு, செம்மறி ஆடு, வெள்ளாடு, கோழி, பன்றி மற்றும் தீவன வளர்ப்புக்கான இலவச பயிற்சி கலந்து கொண்டு பயன்பெறவும்