தேனி: PCபட்டி DMK சார்பில் தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உறுதிமொழி ஏற்றனர்
Theni, Theni | Sep 15, 2025 தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட PCபட்டி -ல் திமுக பேரூர் செயலாளர் செல்வ ராஜ் தலைமையில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பவானி முன் னிலையில் செப்டம்பர்15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அனைத் து வாக்குச்சாவடி மையங்களிலும் உறுதிமொழி ஏற்க தலைமையிடம் உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழக த்தை தலைகுனிய விடமாட்டோம் என பல்வேறு கோரிக்கைகளை உணர்த்தி உறுதிமொழி ஏற்றனர்