சேலம்: மல்லூர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி 300-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர் அமைச்சர்கள் வரவேற்பு
Salem, Salem | Sep 30, 2025 சேலம் பனமரத்துப்பட்டி மல்லூர் பேரூராட்சியில் மாற்றுக் கட்சியை சேர்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுகவின் இணையும் நிகழ்வு இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ வா வேலு கலந்துகொண்டு கட்சியில் இணைந்த கட்சித் துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர்