திருவெண்ணைநல்லூர்: அதிமுகவை அமித்ஷாவின் அடிமை கட்சியாக மாற்றியது இபிஎஸ்; சி. மெய்யூர் ஊராட்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேட்டி
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சி.மெய்யூர், சித்தலிங்கமடம், ஊராட்சியில் இன்று காலை 11 மணியளவில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து கர்ப்பிணி பெண்க