ஆனைமலை: அடிப்படை வசதிகள் வேண்டி பூஞ்சோலை நகர் பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தி போராட்டம்
ஆனைமலை பேரூராட்சி 18 வார்டுகளை கொண்ட பேரூராட்சியாகவும் பேரூராட்சியில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டமக்கள் வசித்து வருகின்றனர் மேலும் ஆனைமலையில் 2.0 என்ற அம்ருத் குடிநீர் திட்டப்பணிகள் முடிவு பெறாமல் சில பகுதிகளில் தார் சாலை மற்றும் காங்கிரட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்த நிலையில் 12வது வார்டுக்கு உட்பட்ட ஹக்.லேஅவுட் டில் வசிக்கும் பொதுமக்கள் அப்பகுதிக்கு அடிப்படை வசதிகளான கழிவுநீர் கால்வாய் மற்றும் தார் சாலை அமைக்க வேண்டி பொதுமக்கள் ஒன்று திரண்டு பணி செய்ய விடாமல்