அரூர்: ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்ப்பு பொதுக்கூட்டம்
தர்மபுரி மாவட்டம் அரூர் ரவுண்டானா பகுதிகள் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான இயல்பு பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது இதில் திமுக தலைமை கழக பேச்சாளர் கான்ஸ்டைன் ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினார், தர்மபுரி எம்பி மணி சத்தியமூர்த்தி ஒன்றிய செயலாளர் நகர செயலாளர் கட்சி தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு,