ஈரோடு: ஈரோட்டில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Erode, Erode | Sep 26, 2025 தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஈரோட்டில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது உள் இட ஒதுக்கீடு உரிமை நாளான செப்டம்பர் 26ம் நாளான இன்று காலை 11:30 மணியளவில் ஈரோடு சூரம்பட்டி நான்கு நான்கு சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் மகுடபதி தலைமை தாங்கினார் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது த