நாமக்கல்: எஸ்.பி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மனு அளித்தனர்
நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட மதுரை வீரன் கோயில் அருகே வரும் டிசம்பர் 13 ம் தேதி மக்களை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உரையாற்றள்ள நிலையில் தேவையான பாதுகாப்பு வழங்கிடகோரி நாமக்கல் எஸ்.பி அலுவலகத்தில் த.வெ.க மேற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர்கள் சதீஷ்குமார்,செந்தில்நாதன் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் மனு அளித்தனர்