வேதாரண்யம்: கள்ளிமேடு ஊராட்சியில் உள்ள திரெளபதையம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Vedaranyam, Nagapattinam | Sep 4, 2025
நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த கள்ளிமேடு ஊராட்சியில் உள்ள திரெளபதையம்மன் கோயில் உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை...