கடலூர்: உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்ய கால அவகாசம் வேண்டும், வருவாய் துறை ஊழியர்கள் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய கால அவகாசம் அளித்திட வேண்டும். ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதை கைவிட வேண்டும். இத்திட்டத்தின் முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் க