திருத்துறைப்பூண்டி: வேளூர் கிராம ஊராட்சியில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், ஏராளமான பெண்கள் பங்கேற்பு
Thiruthuraipoondi, Thiruvarur | Aug 14, 2025
திருத்துறைப்பூண்டி அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஏராளமானோர் மகளிர் உரிமைத்தொகை வழங்க பெண்கள் விண்ணப்பித்தனர்...