உளுந்தூர்பேட்டை: செங்குறிச்சி சுங்கச்சாவடியில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக அறிவிப்பு..!
Ulundurpettai, Kallakurichi | Aug 31, 2025
செங்குறிச்சி சுங்கச்சாவடி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியாக உள்ளது. இந்த சுங்கச்சாவடி வழியாக...