கல்வராயன் மலை: தொரடிப்பட்டு கிராமத்தில் டாஸ்மார்க் கடை அமைப்பதற்கு " நோ " சொல்லி மறியலில் குதித்த பொதுமக்கள்
Kalvarayan Hills, Kallakurichi | Jun 16, 2025
தொரடிப்பட்டு கிராமத்தில் இன்று புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டு...