திருப்பத்தூர்: சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, குழந்தைகள் உட்பட 4 பேர் பலி
Tirupathur, Tirupathur | Aug 28, 2025
பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் ஜகல்பூரில் கடந்த 15 வருடங்களுக்கு...