கீழக்கரை: திரு உத்திரகோசமங்கையில் 33 துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் காவலர் உடல் அடக்கம்
திரு உத்திரகோசமங்கை கிராமத்தை சேர்ந்த முருகன் என்ற சார்பு ஆய்வாளர் ஏர்வாடி காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் போது மரணமடைந்தார்.இதையடுத்து இன்று அவரது உடலுக்கு 33 துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.