யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ் திமுக பிரமுகரான மாயாண்டிஜோசப் கொலை வழக்கில் முக்கிய குற்றவழியான இவர் வியாழக்கிழமை நத்தம் ரோடு R.M.T.C.காலனி அருகே மர்ம கும்பல் வழிமறித்து வெட்டி கொலை செய்தது அதே நேரத்தில் சேசுராஜின் 2வது மனைவி தீபிகா யாகப்பன்பட்டியில் வீட்டின் வாசலில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசார் இது தொடர்பாக ஞானராஜ், தர்மர், அருள், ஜான்பீட்டர் (எ) காற்று உள்ளிட்ட 8 பேரை கைது செய்து விசாரணை