இராமநாதபுரம்: தவெக கட்சித் தலைவர் நடிகர் விஜய் வாகன பரப்புரை நடத்த அனுமதி கோரி தவெக sp அலுவலகத்தில் மனு
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் ஒளி பெருக்கி மூலம் பேசவுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்குமாறு கோரிக்கை மனு அளித்தனர்.