Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Nsui
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh

புதுக்கோட்டை: ஆலங்குடியில் நூலக புத்தகங்களை எடுத்துச் செல்ல முயன்ற வாகனம் 'சிறை' – கிராமத்தில் பரபரப்பு!

ஆலங்குடி அருகே பழைய நூலகத்தில் இருந்து புத்தகங்களை எடுத்துச் செல்ல முயன்ற சுமை ஆட்டோவை கிராம மக்கள் தடுத்து சிறைபிடித்தனர். புதிய நூலகத்திற்கு புத்தகங்கள் ஏன் செல்லவில்லை என பரபரப்பு நிலவி வருகிறது.