திருச்சி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்கொடுமை செய்த நபர்களுக்கு ஆயுள் தண்டனை திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி மாவட்டம் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் ரமேஷ் என்ற இளைஞர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக திருச்சி மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது