ஊத்துக்கோட்டை: பாலவாக்கத்தில் ஓசியில் இட்லி கேட்டு உணவாக உரிமையாளரை தாக்கிய சரித்திர பதிவேடு ரவுடி கைது
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் பகுதியில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது அத்தகைய உணவகத்திற்கு பாலவாக்கம் பகுதி சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி ஈசாக் என்பவன் வந்து ஓசியில் 10 இட்லி ஒரு சிக்கன் 65 பார்சல் கேட்டு கடை கடை உரிமையாளர் கரீம் முல்லாவை தாக்கி உள்ளார், ரவுடி ஈசாக் என்பவனை இன்று ஊத்துக்கோட்டை போலீசார் கைது செய்தனர்